
உங்கள் அனைவருக்கும் என்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இணைய நணபர்களுக்கும்
ஆர்குட் நண்பர்களுக்கும்
ஸ்பெசல் நல்வாழ்த்துக்கள்.

பட்டாசுகளை முடிந்தவரை
தவிர்த்து விடுங்கள்.


உறவுகள் அனைவருக்கும், தித்திக்கும் தீபாவளி
நல் வாழ்த்துக்கள்.


தீபத்திரு நாள் எல்லோர்
வாழ்விலும் ஒளியேற்றும்
நாளாக இறைவனை
பிரார்த்திக்கிறேன்.

தீபத்திரு நாள்
முதல் உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி தீபம்
தொடரட்டும்..
நட்புடன்
உங்கள் நண்பன்.
*

தீபாவளி நல்வாழ்த்துக்கள்