Click here to make poigai your default homepage

Saturday, June 20, 2009

இராமாயணம் தமிழில்மென்புத்தகமாக..
கீழே சொடுக்குங்கள்..


download
*
Share/Save/Bookmark

Wednesday, June 17, 2009

மென்பொருள்.

உங்கள் கம்ப்யூட்டரின் LOCAL DISC,EXTERNAL HARD DISC,THUMB DRIVE,PEN DRIVE ,போன்றவற்றை மற்றவர்கள் பார்க்காமல் மறைத்து வைக்க வேண்டுமா? இம் மென்பொருள் சிறப்பாக செயல்படுகிறது.கடவுச்சொல் பாஸ்வேர்ட்போட்டு மறைத்து வைக்கலாம்.ஒரிஜினல் கீயும் உள்ளது.

ஒரு குறை windows vista வில் பயன்படுத்தமுடியாது.windows xp யில் பயன்படுத்தலாம். நான் எனது 320gb external hard disc ஐ இதன் மூலம் தான் பாதுகாக்கிறேன்.பிரச்சினை எதுவும் இல்லை கடவுச்சொல்லை மட்டும் மறந்து விடாதீர்கள்.
இது rar file ஆக உள்ளது winrar மூலம் extract செய்து பயன்படுத்துங்கள்.


download
*
Share/Save/Bookmark

Saturday, June 13, 2009

ஆர்குட் ஸ்கராப்புகள்.



*
Share/Save/Bookmark

ஆர்குட் ஸ்க்ராப்.



*
Share/Save/Bookmark

ஆர்குட் ஸ்க்ராப்.



*
Share/Save/Bookmark

ஆர்குட் ஸ்கராப்புகள்...

ஆர்குட்டில் இசையுடன் கூடிய ஸ்க்ராப் அனுப்ப கீழே உள்ள
கோட் களை காபி செய்து உங்கள் நண்பரின் ஸ்க்ராப் புத்தகத்தில் பேஸ்ட்
செய்யுங்கள்..



*
Share/Save/Bookmark

Friday, June 12, 2009

ஜாதகம் பாக்கிறது...

உங்களுக்கு ஜாதகம் பார்க்க அழகான மென்பொருள் இது .விண்டோசில் பயன்படுத்தலாம்.சிறியது.எளிமையானது.உங்கள் பிறந்த தேதி,மாதம்,வருடம்,நேரம் சொன்னால் போதும் ஓரளவுக்கு சரியாகவே கணிக்கிறது இந்த மென்பொருள்.போலி ஆசாமிகளிடம் ஏமாறுவதைவிட
இது எவ்வளவோ மேல்..பயன்படுத்தி பாருங்கள்.கீழே சொடுக்குங்கள்..
download here


*
Share/Save/Bookmark

Thursday, June 11, 2009

மென்புத்தகம்.


ருக்மணி
ஜெயராமன் எழுதிய மகிழ்சியான எதிர்காலம் என் கையில்
தமிழில் மென்புத்தகமாக..கீழே சொடுக்குங்கள்..

download

*
Share/Save/Bookmark

Tuesday, June 9, 2009

இதயம்






Broken Hearts
, Broken Lives,
Broken Dreams, Broken Homes
Broken People, Broken Love,
Broken Promises,Broken Bond
Broken Chains And Broken Relations,
Broken We Are Broken We Remain

*
Share/Save/Bookmark

Monday, June 8, 2009

பகவத் கீதை.


பகவத் கீதை தமிழில் மென்புத்தகமாக கீழே சொடுக்குங்கள்.
download bagavath geethai tamil pdf.
*
Share/Save/Bookmark

Saturday, June 6, 2009

முதிர் கன்னி.



கழுத்து மாலையே..
கைவிலங்காக..!
இரண்டாம் தாரமாய்,
முதிர் கன்னி...! *
Share/Save/Bookmark

காந்திஜி வாழ்க்கை சிறுகுறிப்பு.


காந்திஜியின் வாழ்க்கை சிறுகுறிப்பு பாகம் 1 ...
இதை mozilla firefox மூலம் பார்ப்பது சிறப்பு.


காந்திஜியின் வாழ்க்கை சிறுகுறிப்பு பாகம் இரண்டு..கேட்டு மகிழுங்கள்.

*
Share/Save/Bookmark

Friday, June 5, 2009

முதியோர் இல்லம்.






மனித காட்சி சாலைக்கு...
இங்கே..
மிருகங்கள்,
வந்து போகின்றன..
குழந்தை உள்ளம் கொண்ட.
முதியவர்களை பார்க்க..
மிருக பெரிசுகள்
வந்து போகும் இடம்...

*
Share/Save/Bookmark

Thursday, June 4, 2009

ஆர்குட்.



ஆர்குட் இன்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய சமூக வலைத்தளம்.. நாம் தவறவிட்ட பல நட்பை,உறவை,அடையாளம் காட்டவும்..
பல நல்லதகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும் அமைக்கப்பட்ட ஒரு மிக அருமையான
சமூக வலைத்தளம்தான் ஆர்குட்.இதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம்மை பொருத்ததுதான்.
நல்லவையும்,தீயவையும் எல்லா இடத்திலும் உண்டு அதுபோல் இங்கும் அதிகம்தான்.


ஆர்குட்டை நிறுவியவர் திரு.ஆர்குட் பயுகோக்டென் என்ற துருக்கிய மென்பொருளாளர்.


இவர் கூகிள் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் முதல் பத்து பேரில் ஒருவர்.
படித்தது bsc மற்றும் phd.ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம்.


தற்போது இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

இவர் தனது ஸ்க்ராப் புத்தகத்தை படிப்பதற்கு 13 பேரை வேலைக்கு வைத்துள்ளார்.
நண்பர்கள் பட்டியலை சரிபார்க்க 8 பேரை வேலைக்கு வைத்துள்ளார்.
இவருடன் ந்ன்பராக இனைய விருப்பம் தெரிவிப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கும் மேலாம்..!
இவருக்கு வரும் ஸ்க்ராப்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 85,000 க்கும் மேலாம்...!

கூகிளில் இருந்து இவர் பெறும் பனம் நாள்தோறும் சில மில்லியன்களாம்..
நாம் பதிவு செய்யும்,ஸ்க்ராப் அனுப்பும்,புகைப்படங்களை பதிவேற்றும் ஒவ்வொன்றுக்கும்
இவருக்கு வருமானம்தான்.

இதைவிட முக்கியமான விசயம் இவர் 2009 ஆண்டின் முதல் பனக்காரராக வருவார் என எதிர்பார்க்க படுகிறதாம்.

இன்னும் ஏராளம் உண்டு இவரைப்பற்றி சொல்ல எது எப்ப்டியோ நாம் இவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.
இவர் ஏற்படுத்தி கொடுத்த ஆர்குட் வலைதளத்தை நாம் நல்ல வழிகளில் பயன்படுத்தலாமே.

உலகில் அதிகமாக ப்ரேசில் நாட்டவர்கள் 54 சதவிகிதமும்,இரண்டாவதாக 20 சதவிகித இந்தியர்களும் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மட்டும் 30 மில்லியன் பேர் ஆர்குட்டை உபயோகிக்கிறார்கள்.
ஆனால் Social Networking தளமான ஆர்குட் வலைச்சேவை இந்தியாவில் மீண்டும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.
பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்பட்டு வரும் மும்பை நிழலுலக தாதாக்களான தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன்,
சோட்ட சகீல், அபூசலீம் ஆகியோருக்கு ஆர்குட் தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இணையக்குழுக்களே காரணம். கடந்த சில வருடங்களாகவே
சில தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கிறது என்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதாலும்
ஆர்குட்டை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுப்பபட்டுவருகிறது.

இதை எதிர்த்தும் ஆங்காங்கே கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.


மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த வாழ்க்கையில் பயன்களும், பிரச்சனைகளுமாகவே அனைத்து நிகழ்வுகளும் இருக்கின்றன.
எதையும் சரியானவற்றுக்காய் சரியான விதத்தில் பயன்படுத்துகையில் மனித குலம் பயன்களைப் பெற்றுக் கொள்கிறது.
தவறுகளை நோக்கி நகர்கையில் அனைத்து கண்டுபிடிப்புகளும், புதிய விஷயங்களும் அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றன.
கனியிருக்கக் காய்கவர்ந்தற்று என்று தான் ஆர்குட் பயன்பாட்டாளர்களையும் பார்த்துச் சொல்லத் தோன்றுகிறது.
ஆர்குட்டை விட மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களான பேஷ்புக் ,டிவிட்டர்,friendster இன்னும் பல இருந்தும் ஏனோ ஆர்குட் தான் என்னை கவர்ந்தது .இதற்கு காரணம் ஆர்குட் திறந்தவெளியாக உள்ளதால் கூட இருக்கலாம்..இதன் வெற்றிக்கும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்..

இவருடைய ஒரு வலைத்தளத்தை பாருங்கள்.

http://www.stanford.edu/~orkut/ *
Share/Save/Bookmark

Wednesday, June 3, 2009

காதல்


உன்னோடு என் கோபம்
வார்த்தையில் மட்டும்தான்..
உள்ளத்தில் இல்லை..
உன் மீதான என் காதல்..
வெறும் வார்த்தையில் அல்ல ..
என் இதயத்தில்.. *
Share/Save/Bookmark

Tuesday, June 2, 2009

பள்ளி நட்பு.


பிஞ்சு உடல் கொண்ட,
அழகிய இதயம் இரண்டில்
துளிர்த்ததே நட்பு.. *
Share/Save/Bookmark

Monday, June 1, 2009

மென்புத்தகம்.


ரமணி சந்திரன் எழுதிய பொன்மானைத்தேடி தமிழில்
மென்புத்தகமாக.கீழே படத்தை சொடுக்கவும்..
இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்.



*
Share/Save/Bookmark