அகத்தியர் 2000 சித்த மருத்துவ குறிப்புகள். ~ மழை
*
Tweet
Tuesday, September 18, 2012
Thursday, August 25, 2011
Friday, August 19, 2011
மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும். ~ மழை

TweetSunday, January 30, 2011
தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்
தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு
சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவ மக்கள் பேரவை, தமிழ்நாடு புதுவை கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம், தென் இந்திய மீனவ நலச்சங்கம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த ஏராளமான பேர் டி.ஜி.பி. அலுவலகத்தில் கூடினார்கள்.
பின்னர் அந்த அமைப்புகள் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனுவில், சிங்களகடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக மீனவர்களுக்கு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும், உரிய லைசென்சும் வழங்கி, மீனவர்களுக்கு உரிய துப்பாக்கி சுடும் பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. *

TweetThursday, March 18, 2010
ஆர்குட் டிப்ஸ்(ADD-ONS FOR ORKUT AND WORKING USERSCRIPT)
வணக்கம் நண்பர்களே... நீண்ட நாட்களாக பதிவு எதுவும் போடாததிற்கு வருந்துகிறேன்.சரி
ஆர்குட், மற்றும் சில முக்கிய பயணளிக்கும் add-on கள் பற்றி இங்கு பார்ப்போம்.
இதை உருவாக்குபவர்கள் யார்?
Add-ons developers என்று கூறப்படும் தனி மனிதரிலிருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இந்த சேவையைச் செய்கின்றனர். பெரும்பாலும், இந்த add-ons இலவசமாகவே கிடைக்கின்றன.
GREASE MONKEY இதுதான் மிகவும் பிரபலம்..கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை
உபயோகிக்கிறார்கள்..
முன்பெல்லாம் ஆர்குட்டில் ஒரே நேரத்தில் என் எல்லா நண்பர்களுக்கும் ஸ்க்ராப் இதன் மூலம் அனுப்ப முடிந்தது.தற்போது பயனளிக்கவில்லை.
2.அடுத்து grease monkey add-ons இனைக்க வேண்டும்இணைக்க இங்கு சொடுக்குங்கள்
பிறகு add to firefox என்பதை சொடுக்கி வரும் install now என்பதையும் சொடுக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
3. நெருப்பு உலாவியை restart செய்யுங்கள்.
அவ்வளவுதான்.தற்போது உங்கள் டெஸ்க்டாப்பில்(கீழே)ஒரு குரங்கு போன்றதொரு ஸ்மைலீ இருக்கும்.
4.அடுத்து user script களை நிறுவ வேண்டும்.
http://userscripts.org/scripts/show/62280
2.Orkut Smileys
http://userscripts.org/scripts/show/64092
3.emotions ORKUT
http://userscripts.org/scripts/show/64099
4.Animated Orkut Smileys
http://userscripts.org/scripts/show/63429
5.Large Yahoo Emoticons
http://userscripts.org/scripts/show/36885
6.Orkut Manager Plus V3
http://userscripts.org/scripts/show/33131
7.Fighting Smileys
http://userscripts.org/scripts/show/45485
8.Angry smileys
http://userscripts.org/scripts/show/45538
9.Orkut Community Manager V1.9
http://userscripts.org/scripts/show/12117
10.Last Page on Reply
http://userscripts.org/scripts/show/12623
11.Gmail Smilies For Orkut
http://userscripts.org/scripts/show/41706
12.Orkut-toolbar With More smileys and glittering tex
http://userscripts.org/scripts/show/14500
இப்படி இன்னும் நிறைய இருக்கிறது.
மேலே உள்ள இனைப்புக்களை அப்ப்டியே காப்பி செய்து உங்கள் addess bar ல் பேஸ்ட் செய்து அந்த வலைத்தலத்திற்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் ஸ்க்ராப் புத்தகத்தின் கீழே பலவிதமான ஸ்மைலிகள் தோன்றும் தேவையானவற்றை தேர்வு செய்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியதுதான்!!!இது ஆர்குட்டில் மட்டுமில்லாது மற்ற இடங்களிலும் தோன்றும்...அதிகப்படியான smiley user script களை பயன்படுத்துவது சில சமயம் சிரமம் உண்டாகலாம் ஆதலால் தேவையானவற்றை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்....
மற்ற உபயோகமான சில ஆட்-ஆன்ஸ் கள் கீழே...
அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447
ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து எளிதாக ஆடியோ/வீடியோக்களை இறக்க..

FTP மூலம் ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/684
ஜிமெயிலில் மேம்பட்ட வசதிகளைப் பெற..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257
செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1191
ஜிமெயிலில் மெயில் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/173
அடிக்கடி செல்லும் தளங்களை புக்மார்க் செய்து கொள்ள..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2410
உலகக் கடிகாரங்களில் நேரம் பார்க்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1117
எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/201
இனி இதுபோல் அழகழகான ஸ்மைலிகளை சுலபமாக அனுப்பி மகிழுங்கள்.
INVISIBLE PROFILE NAME
INVISIBLE DP
INVISIBLE COMMUNITY
INVISIBLE COMMUNITY TOPICS என ஏராளம் உண்டு.
ஆர்குட், மற்றும் சில முக்கிய பயணளிக்கும் add-on கள் பற்றி இங்கு பார்ப்போம்.
ADD-ONS என்றால் என்ன?
உலாவிகளால் நமக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துவிட முடியாது..அதாவது நமக்கு எதாவது கோப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும் என வைத்து கொள்வோம்.அதற்கென்று தனித்தனியாக சிறு சிறு மென்பொருள்கள் தேவைப்படும்..அந்த வேலையைத்தான் இன்னும் சுலபமாகவும், நம் கனினியை அதிக கஷ்டப்படுத்தாமலும் கொடுக்கிறது இந்த add-on கள். இதை மிக சுலபமாக நம் firefox உலாவியில் இனைத்துக்கொள்ளலாம்..9140க்கும் மேற்பட்ட ஆட்-ஆன்ஸ்கள் உள்ளதாக நெருப்பு உலாவி கூறுகிறது.இதை உருவாக்குபவர்கள் யார்?
Add-ons developers என்று கூறப்படும் தனி மனிதரிலிருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இந்த சேவையைச் செய்கின்றனர். பெரும்பாலும், இந்த add-ons இலவசமாகவே கிடைக்கின்றன.
ஆர்குட்டிற்கு பயணளிக்கும் ஆட்-ஆன்ஸ் களை இங்கு பார்ப்போம்..
GREASE MONKEY இதுதான் மிகவும் பிரபலம்..கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை
உபயோகிக்கிறார்கள்..
முன்பெல்லாம் ஆர்குட்டில் ஒரே நேரத்தில் என் எல்லா நண்பர்களுக்கும் ஸ்க்ராப் இதன் மூலம் அனுப்ப முடிந்தது.தற்போது பயனளிக்கவில்லை.
எப்படி இதனை உபயோகிப்பது?
1.முதலில் mozilla firefox உலாவியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்2.அடுத்து grease monkey add-ons இனைக்க வேண்டும்இணைக்க இங்கு சொடுக்குங்கள்
பிறகு add to firefox என்பதை சொடுக்கி வரும் install now என்பதையும் சொடுக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
3. நெருப்பு உலாவியை restart செய்யுங்கள்.
அவ்வளவுதான்.தற்போது உங்கள் டெஸ்க்டாப்பில்(கீழே)ஒரு குரங்கு போன்றதொரு ஸ்மைலீ இருக்கும்.
4.அடுத்து user script களை நிறுவ வேண்டும்.
ஆர்குட்டிற்கு பயணளிக்கும் user script கள் கீழே
1.Yahoo Smilieyshttp://userscripts.org/scripts/show/62280
2.Orkut Smileys
http://userscripts.org/scripts/show/64092
3.emotions ORKUT
http://userscripts.org/scripts/show/64099
4.Animated Orkut Smileys
http://userscripts.org/scripts/show/63429
5.Large Yahoo Emoticons
http://userscripts.org/scripts/show/36885
6.Orkut Manager Plus V3
http://userscripts.org/scripts/show/33131
7.Fighting Smileys
http://userscripts.org/scripts/show/45485
8.Angry smileys
http://userscripts.org/scripts/show/45538
9.Orkut Community Manager V1.9
http://userscripts.org/scripts/show/12117
10.Last Page on Reply
http://userscripts.org/scripts/show/12623
11.Gmail Smilies For Orkut
http://userscripts.org/scripts/show/41706
12.Orkut-toolbar With More smileys and glittering tex
http://userscripts.org/scripts/show/14500
இப்படி இன்னும் நிறைய இருக்கிறது.
மேலே உள்ள இனைப்புக்களை அப்ப்டியே காப்பி செய்து உங்கள் addess bar ல் பேஸ்ட் செய்து அந்த வலைத்தலத்திற்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்கள் ஸ்க்ராப் புத்தகத்தின் கீழே பலவிதமான ஸ்மைலிகள் தோன்றும் தேவையானவற்றை தேர்வு செய்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியதுதான்!!!இது ஆர்குட்டில் மட்டுமில்லாது மற்ற இடங்களிலும் தோன்றும்...அதிகப்படியான smiley user script களை பயன்படுத்துவது சில சமயம் சிரமம் உண்டாகலாம் ஆதலால் தேவையானவற்றை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்....
மற்ற உபயோகமான சில ஆட்-ஆன்ஸ் கள் கீழே...
அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447
ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து எளிதாக ஆடியோ/வீடியோக்களை இறக்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447
FTP மூலம் ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/684
ஜிமெயிலில் மேம்பட்ட வசதிகளைப் பெற..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257
செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1191
ஜிமெயிலில் மெயில் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/173
அடிக்கடி செல்லும் தளங்களை புக்மார்க் செய்து கொள்ள..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2410
உலகக் கடிகாரங்களில் நேரம் பார்க்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1117
எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/201
இனி இதுபோல் அழகழகான ஸ்மைலிகளை சுலபமாக அனுப்பி மகிழுங்கள்.
மர்மங்கள் நிறைந்த ஆர்குட்...
INVISIBLE PROFILE NAME
INVISIBLE DP
INVISIBLE COMMUNITY
INVISIBLE COMMUNITY TOPICS என ஏராளம் உண்டு.
எனது ஒரு ஆர்குட் குழுமத்தில் invisible community topic ஐ நீங்கள் பார்க்கலாம்.
*
ஆர்குட் டிப்ஸ்(ADD-ONS FOR ORKUT AND WORKING USERSCRIPT)
TweetSaturday, January 30, 2010
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.
Tweet
Subscribe to:
Posts (Atom)