![]() ஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு, மறுபடியும் உறங்கிவிடுவார்...! மொழி பற்றா அப்டின்னா என்னனு கேட்பார்..! தமிழ்னா?அவன் ஏன் சண்டை போடுறான் அங்கே என்பார்..! இலங்கையா?அது நம்ம நாடு இல்லையே?என்பார்...! வோட்டா?எப்போதும் மாதிரி நம்ம தலைவருக்குத்தான்..நமக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே என்பார்..! புயலே அடித்துவிட்டு போயிருந்தாலும் லேசா காத்துதானே அடிச்சுது என்பார்..! இப்படியெல்லாம் சொல்லும் இவர் யார்? இவர்தான் தமிங்க்லிஷ் டமிளர்.. |
Friday, May 29, 2009
தமிழன்.
Labels:
வாய் சண்டை .
Thursday, May 28, 2009
Wednesday, May 27, 2009
பூந்தோட்டம்.

உங்கள் பூந்தோட்டத்தை.நீங்களேஉருவாக்குங்கள்..
இதை பார்த்தால் உங்கள் மனம் பூவைப்போல்
மலரும்.கீழே கிளுக்கி வரும் திரையில்..உங்கள் மவுசால் க்ளிக்செய்யுங்கள்..அவ்வளவுதான்..
இங்கே கிளுக்குங்கள்...
*
பூந்தோட்டம்.
TweetTuesday, May 26, 2009
Monday, May 25, 2009
திருக்குறள் மென் நூல்.
திருக்குறள்உலகப்பொதுமறைநூல்.இந்நூலைப்பற்றி நான் சொல்லவேண்டியதில்லை...திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் தமிழில் மென் புத்தகமாக...அருமையான பதிப்பு...
இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...
*
திருக்குறள் மென் நூல்.
Tweet
Labels:
மென்புத்தகம்
Saturday, May 23, 2009

மழை நின்ற போதும்...
தொடரும் ..
மண் வாசம் போல...
நீ விலகிய போதும்..
என்னை தொடர்கிறது..
உன் வாசம்..
உன்னோடு மழை..
அழகாகவும்..
நீயில்லாத மழை,
வலியாகவும் எண்ணுள்..
என் இதய்மெனும் ரோஜா..
பூக்க காத்திருக்கிறது...
பெய்துவிடு மழையாக...
*
Tweet
தமிழ் மென்புத்தகம்..
இன்றைய ஸ்பெசல். கணவன் மனைவி இடையே நிலவும்கருத்துவேறுபாடுகளை கலைய ரொமான்ஸ்அவசியம். உங்களுக்காக ரொமான்ஸ் ரகசியங்கள் தமிழில்மென்புத்தகமாக... இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்.. |
தமிழ் மென்புத்தகம்..
TweetFriday, May 22, 2009
பெண்...

ஆவேசமாய் வந்த சுனாமி..
அமைதியாய் செல்கிறது..
உன்னை கண்டவுடன்..
இயற்கையாலே உன்னிடம்.
காட்டமுடியாத கோபத்தை..
என்னால் எப்படி முடியும்..
பெண்ணே...
பெண்...
Tweet
உணவுண்டார்க்கு
அறுசுவை ,
தமிழ் உயிர் கொண்டார்க்கு
ஏழு சுவை .
இச்சுவையை தமிழன் உணரவில்லை
என்றால்,வேறு யார்..
உணர்வார்கள்...
ஒரு ஆங்கிலேயனிடம்
ஆங்கிலம் பேசி கலக்குங்கள்...
சக தமிழனிடம் ஆங்கிலம் பேசி...
படம் காட்டாதீர்கள்...
ஆங்கிலேயனிடம் ஆங்கிலம்
பேசி
கலக்குபவன்..கலக்கல்
தமிழன்...
சக தமிழனிடம்
ஆங்கிலம் பேசுபவன்
மொக்கை தமிழன்...
யார் எந்த மொழியில் பேசினாலும்
தமிழிலேயே பதில் சொல்பவன்
பச்சை தமிழன்....
நன்றி....
இனிய காலை வணக்கம்...
சொ.கமலக்கண்ணன்....
Tweet
Thursday, May 21, 2009
ஆங்கில கவிதை..

COS YOU LIVE HERE..
I LIKE THE WIND
COS ITS TOUCHS YOU..
I LIKE THE SUN
COS ITS SHINES ON YOU...
I LIKE THE GOD
COS HE MADE YOU.... *
ஆங்கில கவிதை..
TweetWednesday, May 20, 2009
திருமணம்.

இனைவதோ...
ஜாதியும்...
மதமும்...
குலமும்...
கோத்ரமும்..
பணமும்...படிப்பும்..
உறவும்...
அந்தஸ்தும்..கவுரவமும்..
இன்னும் பல பல..
இருமனம் இணையா திருமணம்..
திருமணமல்ல அது..
வெறும் மனமே. *
திருமணம்.
TweetTuesday, May 19, 2009
மனச்சிறகுகள் ...

நான் வாழ்ந்த காலங்களில்,
உன்னோடு பழ்கிய நாட்கள் மட்டும்..
பட்டாம்பூச்சியாய் ..
என் மனதில்..
உன்னை நினைக்கும்போதெல்லாம்,
என் கண்முன் தோன்றுகிறாய்,
வண்ணத்துப்பூச்சியாய்....! *
மனச்சிறகுகள் ...
TweetSaturday, May 16, 2009
காமராசர்
காமராஜர் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை...கர்ம வீரர் என்றும் ,
கருப்பு காந்தி என்றும் அழைக்கப்பட்ட நம் பெருந்தலைவர் காமாராசரின்
வாழ்க்கை சிறு குறிப்பு ஒலி வடிவில் கேட்டு மகிழுங்கள்..
*
காமராசர்
Tweetநட்பும்.காதலும்..

என்னுடன் பேசிக்கொண்டிருந்தால்
நேரம் போவது தெரியவில்லை
என்கிறாய் நீ....
என் உயிர் போனால் மட்டும்...
தெரியவா போகிறது..
உனக்கு..... *
நட்பும்.காதலும்..
Tweetஎண்ணுள் காதல்...

காதல் படம் பார்த்துவிட்டு....
கற்பனையில்...
நாயகனாக நானும்!
நாயகியாக நீயும்......
உன் வித விதமான புன்னகை எல்லாம்...
கவிதைகளாய்!
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்! *
எண்ணுள் காதல்...
TweetMonday, May 11, 2009
காதலும்,மலரும்..

காதலியின் கூந்தலுக்கு பூப்பறிக்க.
சென்றேன்...
பூக்கள் சொன்னது..
உன்னை கொல்ல பிறந்தவளுக்காக.
என்னை கொல்லாதெ... *
காதலும்,மலரும்..
TweetSunday, May 10, 2009
அம்மா

உன் கூட கைப்பிடித்து .
நடக்கையில்...
ஆயிரம் யானையின் பலம் என்னுள்..
ஆம் என்னை காக்கும் சக்தி
உனக்கே அதிகம் அம்மா.... *
அம்மா
TweetSaturday, May 9, 2009
வலிகள்...

என் இதயத்தில் காதல் என்னும்..
அத்தியாயம் தந்தது நீ...
என் வாழ்க்கை என்னும் பாடத்தில் ..
வலிகள் நிறைந்த கண்ணீரை தந்ததும்..
நீ..... *
வலிகள்...
TweetFriday, May 8, 2009

கருவாக தாங்கியவள் மட்டுமல்ல...
என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும்..
என்னைத்தாங்கும் தெய்வம்
அம்மா... *
Tweet
Subscribe to:
Posts (Atom)