Click here to make poigai your default homepage

Sunday, May 10, 2009

அம்மா


உன் கூட கைப்பிடித்து .
நடக்கையில்...
ஆயிரம் யானையின் பலம் என்னுள்..
ஆம் என்னை காக்கும் சக்தி
உனக்கே அதிகம் அம்மா....
*
Share/Save/Bookmark

2 comments:

Siva's said...

அருமையான கவிதை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை ......

Unknown said...

மிக்க நன்றி..சிவா..

Post a Comment