Tuesday, May 19, 2009
மனச்சிறகுகள் ...
நான் வாழ்ந்த காலங்களில்,
உன்னோடு பழ்கிய நாட்கள் மட்டும்..
பட்டாம்பூச்சியாய் ..
என் மனதில்..
உன்னை நினைக்கும்போதெல்லாம்,
என் கண்முன் தோன்றுகிறாய்,
வண்ணத்துப்பூச்சியாய்....! *
Tweet
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிகவும் நன்றாக இருகிறது நண்பா கமல்
மிக்க நன்றி மனோஜ்..
Post a Comment