இருமனம் இனைய வேண்டிய திருமணத்தில்...
இனைவதோ...
ஜாதியும்...
மதமும்...
குலமும்...
கோத்ரமும்..
பணமும்...படிப்பும்..
உறவும்...
அந்தஸ்தும்..கவுரவமும்..
இன்னும் பல பல..
இருமனம் இணையா திருமணம்..
திருமணமல்ல அது..
வெறும் மனமே.
*
Tweet
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
mugam parkka mudiya oru nesam onru murru perrathu analum ivanin nesam oru mudivillathu
நன்றி வன்மம் படர எப்டி உங்களை கண்டுபிடிச்சேன்..பார்த்திங்களா..எதோ கடுமையா பாதிக்கப்பட்றிக்கிங்க போல...
அருமை
Post a Comment