இரண்டு மாத போர் முடிந்து விட்டது என்று அறிவித்தான் ராஜபக்ஷே எப்படி இலங்கை தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனை கொன்றான் வெள்ளை கொடி ஏந்தி சமாதானம் பேச வந்தவரி கொன்றான்.ஆயுதமே அப்பாவிகளை வீடிழந்து தன விதி நொந்து நின்ற தமிழர்கள் இரண்டு லக்ஷம் பேரை சுட்டு கொன்றான் இப்படி எல்லாம் நடந்தும் நடத்தியும் போர் களத்தில் மனித வாடையே இல்லாதது போல் செய்து , vandha ஐ.நா. சபை பிரதிநிதியின் கண்ணில் மண்ணை தூவி வெற்றியும் பெற்றான் இத்துணை அவலங்களை வலைத்தளத்தின் மூலம் கண்டு கெட்ட படித்த தமிழர்கள் நொந்து நூலாகி கிடக்க சமயம்பார்த்து பாமரர்களின் முட்டாள் தனத்தையே மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் கலைஞர் இன்னும் ஒரு படி மேலே போய் தன மகன்களுக்கு முடிசூட்டு விழாவையும் நடத்திஅழகு பார்க்கிறாரே இங்கே எங்கே உள்ளது மனித நேயம் எங்கு தென் படுகிறது மனிதாபிமானம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நம் வாதம் நம்மவரை காப்பதிலே நாம் தோற்று விட்டோம் என்பதில் மங்கி விடுகிறதே இதற்க்கு காரணம் நேற்று வரை நம்பி இருந்த கலைஞர் அல்லவா
4 comments:
Yes Very True !!!
இரண்டு மாத போர் முடிந்து விட்டது என்று அறிவித்தான் ராஜபக்ஷே எப்படி இலங்கை தமிழர்களின் தன்னிகரற்ற தலைவனை கொன்றான் வெள்ளை கொடி ஏந்தி சமாதானம் பேச வந்தவரி கொன்றான்.ஆயுதமே அப்பாவிகளை வீடிழந்து தன விதி நொந்து நின்ற தமிழர்கள் இரண்டு லக்ஷம் பேரை சுட்டு கொன்றான் இப்படி எல்லாம் நடந்தும் நடத்தியும் போர் களத்தில் மனித வாடையே இல்லாதது போல் செய்து ,
vandha ஐ.நா. சபை பிரதிநிதியின் கண்ணில் மண்ணை தூவி வெற்றியும் பெற்றான்
இத்துணை அவலங்களை வலைத்தளத்தின் மூலம் கண்டு கெட்ட படித்த தமிழர்கள் நொந்து நூலாகி கிடக்க சமயம்பார்த்து
பாமரர்களின் முட்டாள் தனத்தையே மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும்
கலைஞர் இன்னும் ஒரு படி மேலே போய் தன மகன்களுக்கு முடிசூட்டு விழாவையும் நடத்திஅழகு பார்க்கிறாரே
இங்கே எங்கே உள்ளது மனித நேயம்
எங்கு தென் படுகிறது மனிதாபிமானம்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நம் வாதம்
நம்மவரை காப்பதிலே நாம் தோற்று விட்டோம் என்பதில் மங்கி விடுகிறதே
இதற்க்கு காரணம் நேற்று வரை நம்பி இருந்த கலைஞர் அல்லவா
மிக சரி அரசு நன்பா..உலக அ நீதிகளை தடுக்க இயலாத இ ந்த உலக சமுதாயத்தையே எனக்கு பிடிக்கவில்லை...உங்கள் வார்த்தைகள் அருமை...
நன்றி மனோஜ்.
Post a Comment